15 நாட்களுக்கு இதை சாப்பிட்டால் கண் கண்ணாடிக்கு குட் பாய் சொல்லிவிடலாம்..!
15 நாட்களுக்கு இதை சாப்பிட்டால் கண் கண்ணாடிக்கு குட் பாய் சொல்லிவிடலாம்..! கண் கண்ணாடி அணிதிருப்பவர்களுக்கு அதில் இருந்து விடுதலை கிடைக்க வைக்கும் வீட்டு வைத்தியம் இவை… பெரிய நெல்லிக்காய் பசு நெய் தேன் ஒரு கப் பெரிய நெல்லிக்காய் எடுத்து விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த நெல்லிக்காய் பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் … Read more