மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய இட ஒதுக்கீடு! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய இட ஒதுக்கீடு! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! OBC க்கு 27% இடஒதுக்கீடு மற்றும் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் EWS 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போதைய கல்வி ஆண்டு 2021-22 முதல் 2021-22 ஆம் ஆண்டிற்கான இந்த மருத்துவ முன்பதிவு கொள்கைக்கு தடை கோரிய மனுவில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.ஜூலை 29 அன்று அரசாங்கம் … Read more

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வந்து விடக் கூடாது என்பதற்காக இப்படி செய்வதா? மருத்துவர் ராமதாஸ் குற்றசாட்டு

Dr Ramadoss

இந்தியா முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் சமூக நீதி மறுக்கபடுவது வேதனையளிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் பேராசிரியர் பணிகளில் மறுக்கப்படும் சமூகநீதி: மத்திய பல்கலை.களில் இடஒதுக்கீட்டு தணிக்கை வேண்டும் என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது. இந்தியா முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட 313 பேராசிரியர் பணியிடங்களில் 9 பணியிடங்கள் மட்டுமே அப்பிரிவினரைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. மத்திய பல்கலைக்கழகங்களில் பணி நியமனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட … Read more

திமுக விற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்! சோனியா காந்தி கடிதம்!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தார் இதுபற்றி மேலும்,மம்தா பானர்ஜி, ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட 13 பேருடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மருத்துவபடிப்பில் ஓபிசி இடஒதிக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி திமுக … Read more

OBC இட ஒதுக்கீடு 3 மாதங்களில் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

OBC இட ஒதுக்கீடு 3 மாதங்களில் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார். OBC இட ஒதிக்கீடு தொடர்பாக பாமக,அதிமுக,திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அகில இந்திய ஒதுக்கீட்டில் OBC க்கு 50% இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம், சட்டரீதியாக எந்தவொரு தடைகளும் இல்லை உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜெயலலிதா வழங்கிய சலுகையை மீண்டும் வழங்க கோரிக்கை

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜெயலலிதா வழங்கிய சலுகையை மீண்டும் வழங்க கோரிக்கை

மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு: முதலமைச்சர் அதிரடி!

அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பதிலளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்துள்ளார். உள்ஒதுக்கீடு தொடர்பாக பரிசீலிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்றும் இந்த … Read more

இட ஒதுக்கீடு என்னும் அப்பட்டமான ஏமாற்று வேலை! மத்திய அரசின் துரோகத்திற்கு ஆதாரம் இதோ

இட ஒதுக்கீடு என்னும் அப்பட்டமான ஏமாற்று வேலை! மத்திய அரசின் துரோகத்திற்கு ஆதாரம் இதோ காலங்காலமாக அரசு வேலைவாய்ப்பில் முன்னேறிய வகுப்பினரே மட்டுமே மீண்டும் மீண்டும் அமர்வதை தடுத்து அதிகாரப் பரவலை ஏற்படுத்தும் நோக்கும் கொண்டு வரப்பட்டதே இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீடு என்பதே சமூக நீதியின் அடையாமாகத் தெரிகிறது.இட ஒதுக்கீட்டு முறை இந்தியாவில் முதன் முதலாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முஸ்லீம்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.பின்பு இதர சிறுபான்மையினருக்கும் வழங்கப்பட்டது. அதன் பின்பு அது பட்டியலின மக்களுக்கும் … Read more

சமூக நீதியை சீரழிக்க துணிந்த பல்கலைகழகம்! கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss Criticise DMK Leader MK Stalin-News4 Tamil Online Tamil News Channel

சமூக நீதியை சீரழிக்க துணிந்த பல்கலைகழகம்! கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ் காலங்காலமாக கடைபிடித்துவரும் சமூக நீதியை சீரழிக்கும் வகையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளுக்கு 54 ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறித்து தமிழகத்தில் பல ஆண்டுகளாக சமூக நீதிக்காக போராடி வரும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “பாரதிதாசன் பல்கலை.யில் இடஒதுக்கீட்டு முறை மாற்றம்: விசாரணை வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. திருச்சி பாரதிதாசன் … Read more

வாக்குறுதிகள் மட்டுமே போதுமானதல்ல! பணியை விரைவுபடுத்த வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

வாக்குறுதிகள் மட்டுமே போதுமானதல்ல! பணியை விரைவுபடுத்த வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வரும் 69% இடஒதுக்கீட்டை எப்படி பாதுகாப்பது? என்பது குறித்தும் அதற்கான பணிகளை விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் “69% இடஒதுக்கீட்டை எப்படி பாதுகாப்பது? சாதிவாரி கணக்கெடுப்பே ஒரே தீர்வு!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வரும் 69% இடஒதுக்கீட்டை … Read more

பழமை விரும்பிகளா நீங்கள்!அப்போது இதை படியுங்கள்?

பழமையை மீட்டெடுக்கும் விதமாகவும் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் சென்னை ரயில்வே சார்பில் முக்கிய விழா நாட்களில் பழமையான நீராவி எஞ்சின் ரயில் இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட பழமையான நீராவி எஞ்சின் ரயில் நாளை சனிக்கிழமை எழும்பூர் முதல் கோடம்பாக்கம் இயக்கப்பட உள்ளது. காலை 11 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருக்கும் மருமார்கமாக மதியம் 12 45 மணிக்கு கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ள இந்த ரயிலில் நீராவி எஞ்சின் ஒரு … Read more