பாஜக-வுக்கு மற்றொரு இழப்பு : நேதாஜியின் பேரன் கட்சியில் இருந்து விலகல்

பாஜக-வுக்கு மற்றொரு இழப்பு : நேதாஜியின் பேரன் கட்சியில் இருந்து விலகல்

பாஜக-வுக்கு மற்றொரு இழப்பு : நேதாஜியின் பேரன் கட்சியில் இருந்து விலகல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சந்திர குமார் போஸ் அவர்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகி உள்ளார். இதுகுறித்து பாஜக தலைமையிடத்தில் தனது ராஜினாமா கடிதத்தையும் வழங்கி உள்ளார். அதில் பாஜக கட்சி உடன் தனது கொள்கை ஒத்துப்போகவில்லை என ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு சந்திர குமார் போஸ் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து … Read more

தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்! தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவிப்பு!

தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்! தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவிப்பு!

தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவிப்பு. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நிறுவனருமான சரத் பவார் அறிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அவர்களுடைய இந்த அறிவிப்பு மகராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1991ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத் பவார் உருவாக்கினார். கட்சியை உருவாக்கியதில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்த சரத் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக மூன்று … Read more

பிரதமரின் உதவியாளர் திடீர் ராஜினாமா?

பிரதமரின் உதவியாளர் திடீர் ராஜினாமா?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின்  உதவியாளர் பதவியை அசிம் சலீம் பஜ்வா நேற்று திடீரென ராஜினாமா செய்தார். ஆனாலும் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அசிம் சலீம் பஜ்வா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘எனக்கு எதிராக வெட்கமின்றி சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விளக்க நான் வெட்கப்படவில்லை. எனக்கு களங்கம் விளைவிப்பதற்காக இந்த குற்றச்சாட்டுகள் என்னை நோக்கி வீசப்பட்டுள்ளன,’’ என கூறினார்.

பதவியை ராஜினாமா செய்துவிட்டாரா பிரதமர்?

பதவியை ராஜினாமா செய்துவிட்டாரா பிரதமர்?

ஷின்சோ அபே அவர்கள் ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்த பெருமையை பெற்றவர்.  அவரது பதவி காலம் வரும் 2021ம் ஆண்டு செப்டம்பர் உடன் முடிவடைகிறது. சமீப காலங்களாக அவரது உடல்நிலை குறித்து ஊகங்கள் பரவி வருகின்றன.  கடந்த கோடை காலத்தில் அவரது உடல்நிலையில் பாதிப்பு தெரிய தொடங்கியது.  எனினும், இந்த மாதம் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கின்றது.  வரும் … Read more