மருத்துவ மேற்படிப்பிலிருந்து 2 நாட்களில் விலகிய மாணவி!! 15 லட்சம் செலுத்த இருந்த நிலையில் உயர்தீமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

மருத்துவ மேற்படிப்பிலிருந்து 2 நாட்களில் விலகிய மாணவி!! 15 லட்சம் செலுத்த இருந்த நிலையில் உயர்தீமன்றத்தின் அதிரடி உத்தரவு!! 2019ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் இடம் கிடைத்த மாணவி அஷ்ரிதா, சென்னை மருத்துவக் கல்லூரியில் மே 1ம் தேதி சேர்ந்தார். அதன்பின்னர் இரண்டு நாட்களிலேயே சொந்த காரணங்களுக்காக படிப்பை தொடர முடியவில்லை என கூறி, தன் சான்றிதழ்களை திருப்பித்தரும்படி கோரினார். ஆனால் படிப்பை பாதியில் நிறுத்தினால் 15 லட்ச ரூபாய் செலுத்த வேண்டுமென்ற விதிப்படி, அந்த … Read more

நான் இன்னும் நிறைய ஆண்டுகள் விளையாடுவேன்

கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். வேகப்பந்து வீச்சாளரான இவர் இந்திய அணிக்காக விளையாடி வந்தார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனால்  இவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது பிசிசிஐ. பின்னர் தடைக்காலம் ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதனால் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் அவரது தடைக்காலம் முடிய இருக்கிறது. இந்நிலையில் இன்னும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் கிரிக்கெட் மீதமுள்ளது என்று ஸ்ரீசந்த் தெரிவித்துள்ளார். மேலும் 2021 ஐபிஎல் … Read more