முகம் ஜொலிக்க அரிசிமாவை இவ்வாறு பயன்படுத்துங்கள்!
முகம் ஜொலிக்க அரிசிமாவை இவ்வாறு பயன்படுத்துங்கள்! நம்முடைய முகம் ஜொலிக்க வேண்டும் என்றால் அரிசிமாவை நாம் பயன்படுத்தலாம். அதாவது அரிசிமாவுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தும் பொழுது நமது முகம் ஜொலிக்கத் தொடங்கும். பளபளப்பாக மாறும். நாம் அரிசி கழுவிய தண்ணீரை முகத்திற்கு பயன்படுத்தும் பொழுதே நமது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும். முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறும். அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்துவது போல நாம் முகத்திற்கு … Read more