Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் “அரசி பாயசம்” – சுவையாக செய்வது எப்படி?
Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் “அரசி பாயசம்” – சுவையாக செய்வது எப்படி? நமக்கு மிகவும் பிடித்த அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு. இதில் பல்வேறு உணவு வகைகள் இருக்கிறது. இந்த இனிப்பு வகைகளில் ஒன்று பாயசம். இதில் பால் பாயசம், ஜவ்வரிசி பாயசம், பாசிப்பயறு பாயசம், அவல் பாயசம் என்று பல வகைகள் இருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த அரசி பாயசம். அரசி வைத்து தயாரிக்கப்டும் இந்த பாயசம் கேரளா மக்களின் விருப்ப … Read more