மீண்டும் மெதுவாக பந்துவீசிய டெல்லி கேபிடல்ஸ்! கடும் அபராதம் விதித்த பிசிசிஐ!

மீண்டும் மெதுவாக பந்துவீசிய டெல்லி கேபிடல்ஸ்! கடும் அபராதம் விதித்த பிசிசிஐ! நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய(ஏப்ரல் 3) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராகவும் மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக பிசிசிஐ டெல்லி கேபிடல்ஸ் அணியில் கேப்டன் ரிஷப் பந்த்க்கு கடும் அபராதம் விதித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் … Read more

ரிஷப் பண்ட் குணமானதும் அறைவேன்.. கபில் தேவ் பரபரப்பு தகவல்..!

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரராக இருப்பவர் ரிஷப் பண்ட். முன்னாள் இந்திய கேப்டன் டோனிக்கு பின்னர், ரசிகர்களால் அதிகம் கொண்டாட்டப்பட்ட விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார். அவரின் பேட்டிங்க் ஸ்டைலுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஐபிஎலில் டெல்லி அணியின் வீரராக சிறப்பாக செயல்ப்பட்டு வந்தார். இந்நிலையில், உத்தரகாண்டுக்கு தனது சொகுசு காரில் சென்ற போது கொரவிபத்து நடைபெற்றது. படுகாயமடைந்த அவரை மீட்டு டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை சிகிச்சைக்காக டெல்லியில் … Read more

“ரிஷப் பண்ட் இருக்கும்போது தினேஷ் கார்த்திக்க எடுத்தது முட்டாள்தனம்…” ஜாம்பவான் வீரர் விளாசல்!

“ரிஷப் பண்ட் இருக்கும்போது தினேஷ் கார்த்திக்க எடுத்தது முட்டாள்தனம்…” ஜாம்பவான் வீரர் விளாசல்! இந்திய அணியில் உலகக்கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக்கை எடுத்தது முட்டாள்தனம் என்று இயான் சேப்பல் கூறியுள்ளார். உலகக்கோப்பையில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் பின்வரிசை வீரரும் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் எதிர்பார்த்தபடி விளையாடவில்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் இலக்கை துரத்தும் போது அவுட்டானார். அதே போல நேற்றைய தென் … Read more

இது ஒன்றும் பெங்களூரு மைதானம் இல்லை… தினேஷ் கார்த்திக்கை விமர்சித்த சேவாக்!

இது ஒன்றும் பெங்களூரு மைதானம் இல்லை… தினேஷ் கார்த்திக்கை விமர்சித்த சேவாக்! இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இந்த உலகக்கோப்பை தொடரில் சொதப்பி வருகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் பின்வரிசை வீரரும் தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை தொடரில் எதிர்பார்த்தபடி விளையாடவில்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் இலக்கை துரத்தும் போது அவுட்டானார். அதே போல நேற்றைய தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும் 15 பந்துகளில் 6 ரன்கள் … Read more

தனது உத்தேச இந்திய அணியை வெளியிட்ட கம்பீர்… முக்கிய வீரருக்கு இடமில்லை!

தனது உத்தேச இந்திய அணியை வெளியிட்ட கம்பீர்… முக்கிய வீரருக்கு இடமில்லை! இந்தியாவுக்கு விளையாட வேண்டிய உத்தேச அணியை கவுதம் கம்பீர் வெளியிட்டுள்ளார். இந்திய அணி நாளை தங்கள் முதல் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்தியாவுக்காக விளையாடும் அணி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முக்கியமாக ஆறாவது இடத்தில் தினேஷ் கார்த்திக்கா அல்லது ரிஷப் பண்ட்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தனது உத்தேச அணியை அறிவித்துள்ளார் முன்னாள் வீரர் … Read more

விராட் கோலியிடம் இருந்து கத்துக்கலாம்… பாகிஸ்தான் போட்டி குறித்து ரிஷப் பண்ட்!

விராட் கோலியிடம் இருந்து கத்துக்கலாம்… பாகிஸ்தான் போட்டி குறித்து ரிஷப் பண்ட்! இந்திய அணியில் ஆறாவது இடத்தில் களமிறங்கப் போவது விராட் கோலியா அல்லது தினேஷ் கார்த்திக்கா என்ற குழப்பம் நிலவுகிறது. இதுகுறித்து பேசியுள்ள பண்ட் “அவர் (கோஹ்லி) உண்மையில் சூழ்நிலைகளை எவ்வாறு கடந்து செல்வது என்பதை உங்களுக்குக் கற்பிக்க முடியும், இது உங்கள் கிரிக்கெட் பயணத்தை முன்னோக்கிச் செல்ல உங்களுக்கு உதவக்கூடும், அவருடன் எப்போதும் போல் பேட்டிங் செய்வது நன்றாக இருக்கிறது. நிறைய அனுபவமுள்ள ஒருவர் … Read more

தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா? ஆடும் லெவனில் யார்?… சுரேஷ் ரெய்னாவின் சாய்ஸ்!

தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா? ஆடும் லெவனில் யார்?… சுரேஷ் ரெய்னாவின் சாய்ஸ்! இந்திய அணியில் ஆடும் லெவனில் ரிஷப் பண்ட்டா அல்லது தினேஷ் கார்த்திக்கா யாரை விளையாட வைக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. கடந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய … Read more

“தினேஷ் கார்த்திக் & ரிஷப் பண்ட் பேட்டிங் வரிசையை மாற்றியது ஏன்?” பயிற்சியாளர் டிராவிட் விளக்கம்

“தினேஷ் கார்த்திக் & ரிஷப் பண்ட் பேட்டிங் வரிசையை மாற்றியது ஏன்?” பயிற்சியாளர் டிராவிட் விளக்கம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தங்கள் வழக்கமான இடத்துக்கு  முன்பாகவே இறக்கப்பட்டனர். நேற்றைய இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 227 … Read more

“சின்னப் பசங்க போய் கிரிக்கெட் விளையாட வேண்டும்…” பண்ட்டுக்கு பதிலடி கொடுக்கும் நடிகை

“சின்னப் பசங்க போய் கிரிக்கெட் விளையாட வேண்டும்…” பண்ட்டுக்கு பதிலடி கொடுக்கும் நடிகை தோனிக்குப் பின்னர் இந்திய அணிக்கு ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார் ரிஷப் பண்ட். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என அனைத்து வகையான போட்டிகளிலும் கலக்கும், அவர் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். இந்நிலையில் தற்போது பண்ட் பாலிவுட் நடிகை ஊர்வசியுடன் மோதலில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். … Read more

“என்னைப் பார்க்க பல மணிநேரம் காத்திருந்தார்…” நடிகையின் கருத்துக்கு பண்ட் கோபம்

“என்னைப் பார்க்க பல மணிநேரம் காத்திருந்தார்…” நடிகையின் கருத்துக்கு பண்ட் கோபம் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பற்றி பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தாலா கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோனிக்குப் பின்னர் இந்திய அணிக்கு ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார் ரிஷப் பண்ட். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என அனைத்து வகையான போட்டிகளிலும் கலக்கும், அவர் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் … Read more