இந்த வயது வரை உள்ளவர்களுக்கு கணித பாடம் கட்டாயம்! புதிய சட்டம் கொண்டுவரப்படும்!

Mathematics is compulsory for children up to this age! A new law will be introduced!

இந்த வயது வரை உள்ளவர்களுக்கு கணித பாடம் கட்டாயம்! புதிய சட்டம் கொண்டுவரப்படும்! இங்கிலாந்து பிரதமாரான ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தான்.இவர் பதவி ஏற்றத்தில் இருந்து முதன் முறையாக புத்தாண்டு அன்று தான் நட்டு மக்களிடையே உரையாற்றினார்.அப்போது இவர் கூறுகையில் கடந்த ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிதளவு பாதிப்பை ஏற்படுத்தியது.அதில் இருந்து தற்போது கடந்த 2022 ஆம் ஆண்டு முதலில் இருந்துதான் மக்கள் மீண்டு வருகின்றானர். ஆனால் சீனாவில் … Read more

பிரிட்டன் பிரதமராக தன்னுடைய முதல் அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் ரிஷி சுனக்!

பிரிட்டன் பிரதமராக தன்னுடைய முதல் அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் ரிஷி சுனக்!

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சார்ந்த நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். உடனடியாக அவர் தன்னுடைய புதிய அமைச்சரவையை அறிவித்தார். இதில் நிதி அமைச்சராக தற்போது பதவி வகித்து வரும் ஜெர்மி ஹன்ட் அதே பதவியில் தொடர்ந்து இருப்பார் என்று அறிவித்திருக்கிறார். சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்த இந்திய வம்சாவளியான உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர் மேனை மீண்டும் அதே பதவியில் நியமனம் செய்தார். அதோடு வெளிவருத்துறை அமைச்சராக ஜேம்ஸ் கிளவர்லி நீடிக்கிறார். … Read more

நீங்கள் இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டது பன்முகத்தன்மையின் அடையாளம்! ரிஷி சுனகுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

நீங்கள் இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டது பன்முகத்தன்மையின் அடையாளம்! ரிஷி சுனகுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வருகின்ற நிலையில், அந்த நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு இருக்கிறது. சொந்த கட்சியில் அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக, போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் லிஸ்ட்டிரஸ் மற்றும் இந்திய வம்சாவழியைச் சார்ந்த ரிஷி சுனக் உள்ளிட்டோர் போட்டியிட்ட நிலையில், லிஸ்ட்ரஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் ஆனால் அங்கே நிலவி வரும் பொருளாதார சிக்கலை சமாளிக்க இயலாமல் ஆட்சிக்கு வந்து 45 நாட்களிலேயே … Read more

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே முதன்மை இலக்கு ரிஷி சுனக் உறுதி!

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே முதன்மை இலக்கு ரிஷி சுனக் உறுதி!

இங்கிலாந்தில் கடந்த சில வருடங்களாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் பதவியிலிருந்து கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி போரிஸ் ஜான்சன் பதவிவிலகினார் இதனை அடுத்து பிரதமராக பொறுப்பேற்ற லிஸ்டிரஸ் 45 நாட்களில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சார்ந்த ரிஷி சுனக்கும் நாடாளுமன்ற மக்கள் சபையின் தலைவர் பென்னி மார்டண்ட்க்கும் நேரடி போட்டி உண்டானது இதில் ரிஷிஸ் … Read more

இங்கிலாந்து நாட்டின் பிரதமராகும் முதல் ஹிந்து ரிஷி சுனக்! இந்தியர்கள் மகிழ்ச்சி!

இங்கிலாந்து நாட்டின் பிரதமராகும் முதல் ஹிந்து ரிஷி சுனக்! இந்தியர்கள் மகிழ்ச்சி!

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலை மாதத்தில் தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவர் தான் பிரதமராக இருக்க முடியும். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கை வெற்றி பெற்று முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ்ட்ரெஸ் புதிய பிரதமர் ஆனார். ஆனாலும் அவர் முன்னெடுத்த பொருளாதார நடவடிக்கைகள் நாட்டில் குழப்பத்தை உண்டாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் … Read more

லிஸ்ட்ரஸ் திடீர் ராஜினாமா! என்ன நடக்கிறது இங்கிலாந்து நாட்டில்? அடுத்த பிரதமர் யார்?

லிஸ்ட்ரஸ் திடீர் ராஜினாமா! என்ன நடக்கிறது இங்கிலாந்து நாட்டில்? அடுத்த பிரதமர் யார்?

இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடுமையான போட்டிகளுக்கு இடையில் அந்த நாட்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்ட லிஸ்டிரஸ் நேற்று திடீரென்று பதவி விலகினார். இந்த நிலையில் தற்போது புதிய பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த ரிஷி சுனக் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் மட்டுமல்லாமல் பென்னி மோர்டான்ட், பென்னி வாலஸ் ஜெர்மி ஹன்டின் மற்றும் புவனேஷ் ஜான்சன் உள்ளிட்ட வரும் புதிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாட்டின் … Read more

இந்தியா மற்றும் பிரிட்டன் விரைவில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்படும்! பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் உறுதி!

இந்தியா மற்றும் பிரிட்டன் விரைவில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்படும்! பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் உறுதி!

பிரிட்டன் பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் இந்தியாவைச் சார்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் இந்தியா மற்றும் இங்கிலாந்திடையே இரு வழி ஏற்படுத்தப்படும் என்று உறுதி வழங்கியுள்ளார். ஐரோப்பிய நாடான இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளார், அவர் அங்கம் வகிக்கும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராக முடியும். இதனை தொடர்ந்து கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட தேர்தலில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷீசுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் உள்ளிட்டோர் … Read more

இங்கிலாந்து பிரதமர் தேர்தல்! இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை!

இங்கிலாந்து பிரதமர் தேர்தல்! இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை!

இங்கிலாந்து நாட்டில் அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளே கடுமையான எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து பிரதமர் பதவிக்கு வருவதற்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்தார்கள் இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு சுற்றுகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 4வது சுற்று வாக்கெடுப்பு நேற்று நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரிஷி சுனக் உள்ளிட்ட 4 பேர் … Read more

வாழ்க்கை ஒரு வட்டம்! இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தை ஆளப்போகும் இந்தியர்?

வாழ்க்கை ஒரு வட்டம்! இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தை ஆளப்போகும் இந்தியர்?

நம்முடைய நாட்டை சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக இங்கிலாந்து ஆட்சி செய்தது ஆனாலும் தற்போது காலச்சக்கரமானது இந்தியா பக்கம் திரும்பி இருக்கிறது. இந்தியாவைச் சார்ந்த ஒருவர் இங்கிலாந்து நாட்டை ஆட்சி செய்யும் காலமும் தற்போது கனிந்திருக்கிறது. ஆம் இந்திய வம்சாவழியை சார்ந்த ஒருவர் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக வருவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட ரிஷி சுனக் பிரதமராக வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக … Read more