வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! சுங்கச்சாவடி கட்டணம் உயர்வா?

Motorists shocked! Is customs duty high?

  வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! சுங்கச்சாவடி கட்டணம் உயர்வா? சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை  அமைப்பதற்கு  பயன்படுத்திய முதல்லீடை   திரும்ப பெறும் வரை கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை .அதற்குப் பின்னர் 40% சாலை பராமரிப்பிற்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு  முன் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து சென்னையில் உள்ள ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடிகளில் ஓட்டுனர்களிடம்  சுங்கச்சாவடி ஊழியர்கள் துண்டு … Read more

பள்ளி குழந்தைகள் நடந்தே வீட்டிற்கு வரும் அவல நிலை! கண்டுக்கொள்ளாத அரசாங்கம்!

The tragedy of school children walking home! The government that does not see!

பள்ளி குழந்தைகள் நடந்தே வீட்டிற்கு வரும் அவல நிலை! கண்டுக்கொள்ளாத அரசாங்கம்! நடப்பாண்டில் தான் நேரடி வகுப்பிற்கு குழந்தைகள் செல்கின்றனர்.இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றது.கிணத்து என்ற பகுதியில் இருந்து   5 கிலோ மீட்டர் தொலைவில்தான் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளிக்கு நூற்றுக்கணக்கான மாணவர் மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்தப் பகுதியில் காலை நேரம் மட்டும்தான் பேருந்து வசதி உள்ளது. அப்பகுதிக்கு மாலை நேரம் … Read more

தனியார் பேருந்து மோதியதில் கார் மற்றும் மினி லாரி சேதம்! சேலத்தில் நடந்த கோர விபத்து!

Car and mini truck damaged in private bus collision! Kora accident in Salem!

தனியார் பேருந்து மோதியதில் கார் மற்றும் மினி லாரி சேதம்! சேலத்தில் நடந்த கோர விபத்து! சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி தும்பி பாடி எனும் ஊர் உள்ளது அந்த ஊராட்சிக்குட்பட்ட சந்தை தடம் ஊரில்  நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த இடத்தில் கனமழை பெய்ய தொடங்கியது லாரி ஓட்டுநர் வண்டியை நிறுத்துவதற்காக மிகவும் மெதுவாக வண்டியை இயக்கினார். அப்போது பின்னால் ஒரு … Read more