எனக்கே இந்த இன்னிங்ஸ் ஆச்சர்யம்தான்… வெறித்தன ஆட்டம் ஆடிய ஹிட்மேன்!
எனக்கே இந்த இன்னிங்ஸ் ஆச்சர்யம்தான்… வெறித்தன ஆட்டம் ஆடிய ஹிட்மேன்! நேற்றைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற கேப்டன் ரோஹித் ஷர்மாவின் இன்னிங்ஸ் சிறப்பாக அமைந்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டியில் இந்தியா இறுதி ஓவரில் வெற்றியை ஈட்டியது. நேற்றைய போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ரோஹித் ஷர்மா 20 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். … Read more