கன்னியாகுமரியில் கடல் சீற்றம்!! படகு போக்குவரத்து பாதிப்பு!!

Sea rage in Kanyakumari!! Damage to boat traffic!!

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்!! படகு போக்குவரத்து பாதிப்பு!! பொதுமக்கள் வந்து போகின்ற சுற்றுலா தளங்களில் மிகவும் முக்கியமான ஒன்று தான் கன்னியாகுமரி கடற்கரை ஆகும். இங்கு தினமும் ஏராளமானோர் வந்து கடலின் நீர் அலையை ரசித்து அதில் விளையாடி செல்கின்றனர். ஆனால் தற்போது கன்னியாகுமரி கடலில் சுனாமி ஏற்பட்டதிலிருந்து அமாவசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் சீற்றமாகவும் நீர் உள்வாங்குவதாகவும், காட்சி அளிக்கிறது. பவுர்ணமி நாளான இன்றும் கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டமானது உள்வாங்கி காணப்படுகிறது. இதன் … Read more

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர் உயிரிழப்பு-உறவினர்கள் சோகம்!!

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர் ஒருவர், கடல் சீற்றம் காரணமாக, படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு-உறவினர்கள் சோகம். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த செல்வமணி 56. என்பவர் இன்று அதிகாலை 4 மணிக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க தனது பைபர் படகில் சென்றுள்ளார். இரண்டு நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென வீசிய சூறைக்காற்றினால், கடலில் அலைகள் வேகமாக எழுந்துள்ளது. அப்போது படகின் … Read more