மாஸ்க் அணியாததால் லாக்கப்பிற்கு சென்ற தம்பதிகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!
மாஸ்க் அணியாததால் லாக்கப்பிற்கு சென்ற தம்பதிகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகி வருகிறது.அந்தவகையில் அதிக கொரோனா தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை பிரதமர் நரேந்திரமோடி கண்டு காணொளி காட்சி மூலம் சந்தித்தார்.அப்போது பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டனர்.நம் தமிழ்நாட்டில் பேருந்து,திரையரங்குகள்,கடைகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் 50% மட்டுமே இருக்கும் படி அனுமதி தந்துள்ளனர். அத்தோடு உழவர்சந்தைகளில் சில்லரை … Read more