தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்!
தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். நிதி இன்று நன்றாக உள்ளது. கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை உள்ளது. ஆனால் சில நேரங்களில் சில பிரச்சினைகள் வரலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் வேலை பளு கூறலாம். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். … Read more