பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது! 

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது!  வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வருகின்ற ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மும்பையில் நேற்று வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. அதில் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வருகின்ற ஜனவரி மாதம் … Read more

தமிழக கூட்டுறவு சங்கங்களில் ஊதிய உயர்வு !பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

தமிழக கூட்டுறவு சங்கங்களில் ஊதிய உயர்வு!பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 112 வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நேற்றைய தேதியிலிருந்து சம்பள உயர்வு குறித்த கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதை தொடர்ந்து தமிழக அரசை மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வந்தனர். அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக  அரசு அவர்களுக்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தப்படும் சம்பளம் … Read more

ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு :! காரணம் இதுதான் !!

  ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்பட எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு , விரைவில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 36 ஆயிரம் ரேஷன் கடைகள் இயக்கப்பட்டு வருகின்றது. அவற்றில் 33 ஆயிரத்து 600 விற்பனையாளர்களும், 5,500 எடையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். பொதுவாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை புதிய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வருவது வழக்கமான ஒன்று. கடைசியாக கடந்த 2015 … Read more