சேலம் மாவட்டத்தில் நான்கு லட்சம் பண மோசடி! அரசு வேலை கனவாகிய நிலை!

Salem district four lakh money fraud! Government job is a dream!

சேலம் மாவட்டத்தில் நான்கு லட்சம் பண மோசடி! அரசு வேலை கனவாகிய நிலை! சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ஜெகநாதன் இவருடைய மகன் சதீஷ்.  தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக சதீஷ் வேலை பார்த்து வந்தார். மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு கொங்கனாபுரத்தை சேர்ந்த சண்முகம்(58) என்பவருக்கும் ஜெகநாதன் மூலம் அவருடைய மகனும் அறிமுகமானார். அப்போது மீன்வளத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி சதீஷ்யிடம்  இருந்து  சண்முகம் ரூம் … Read more

சேலம் மாவட்டத்தில் வீட்டை எழுதி கேட்டு மிரட்டிய அதிகாரிகள்! போலீசார் வழக்கு பதிவு!

Officials who wrote and threatened the house in Salem district! Police registered a case!

சேலம் மாவட்டத்தில் வீட்டை எழுதி கேட்டு மிரட்டிய அதிகாரிகள்! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரப்பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (44). அவரது மனைவி ஜோதி.மேலும் சுரேஷ் பேருந்து நிலையத்தில் டீக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2013ஆம் ஆண்டு வீரனூரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மேலும் அவரது குடும்பத் தேவைக்காக 35 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக ஒரு லட்சத்து 5 ஆயிரம் … Read more

சேலம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! பரிதாபமாக இளைஞர் பலி!

Motorcycle head-on collision in Salem district! Tragically young victim!

சேலம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! பரிதாபமாக இளைஞர் பலி! சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சேகர் (38). இவர் ஊரில் தொழில் செய்து வருகிறார். சேகர் நேற்று முன்தினம் வலசை ஊரில் இருந்து வீராணத்துக்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டு இருந்தார் அதே பகுதியில் பள்ளிப்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் (34) என்பவரும் வீராணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சின்னூர் பகுதியில் சென்ற போது இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் கட்டுப்பாட்டை … Read more

சேலம் மாவட்டத்தில் கணவர் தாக்கியதில் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

A curry shop worker died suddenly in Erode district! The people of the area are afraid of the mystery of death!

சேலம் மாவட்டத்தில் கணவர் தாக்கியதில் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாயக்கம்பட்டி கரிகாலன் கொட்டை பகுதி சேர்ந்தவர் செம்பலிங்கம். இவரது மகன் மணிகண்டன் (34). மணிகண்டன் கிணறு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். அதனால் அதே ஊரில் கொல்லப்பட்டறை தெருவை  சேர்ந்த அகல்யா (29) என்பவரை 2018 ஆம் ஆண்டு காதலித்து இரு வீட்டார் சமணத்துடன் … Read more

சேலம் மாவட்டத்தில் கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து! இருவர் பலி!

The accident happened in the blink of an eye in Salem district! Two victims!

சேலம் மாவட்டத்தில் கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து! இருவர் பலி! சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மானத்தாள் கங்காணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்(32) அவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். செந்தில் நெசவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த அவருடைய உறவினர் சதீஷ்குமார் (33). அவர் தையல் தொழில் செய்து வருகிறார். மேலும் செந்தில் மற்றும்  சதீஷ்குமார்  ஆகிய இருவரும்  நேற்று மாலை சொந்த வேலை காரணமாக மேச்சேரிக்கு … Read more

களை கட்டிய மாட்டுச்சந்தை வியாபாரம்! கோடிகணக்கில் விற்ற மாடுகள்!!

Art built cattle market business! Cows sold in crores!!

களை கட்டிய மாட்டுச்சந்தை வியாபாரம்! கோடிகணக்கில் விற்ற மாடுகள்!! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெருமாள் கோவிலின் மாட்டுச்சந்தை புகழ் பெற்ற மாட்டுச்சந்தையாக சிறந்து விளங்கியுள்ளது. நாளை மறுநாள் பத்தாம் தேதி அன்று பக்ரீத் பண்டிகை முன்னிட்டு மாட்டு சந்தைகளில் மாடுகள் விற்க கோலாகலமாக விற்பனையாகி வருகின்றது. மாட்டு சந்தைக்கு தமிழக முழுக்க இருந்து கேரளா,கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா,ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வெட்டு மாடுகள், காளை மாடுகள்,கறவை மாடுகள்,நாட்டு மாடுகள்,எருமை மாடுகள் மற்றும் வளர்ப்பு கன்றுகள் என … Read more

தாரமங்கலத்தில் நடந்த எதிர்பாராத விபத்து? பரபரப்பில் அப்பகுதி!!

தாரமங்கலத்தில் நடந்த எதிர்பாராத விபத்து? பரபரப்பில் அப்பகுதி!! தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் செந்தில்வேல். இவருடைய வயது 38 இவர் கூலி தொழிலை செய்து வந்து தன் குடும்பத்தை காத்துவந்தார். நேற்று முன்தினம் இரும்பாலை அருகே உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். மாலை நேரம்  என்பதால் மீண்டும் மோட்டார் சைக்கிளில்  வீட்டுக்கு திரும்பிச் சென்றிருந்தார். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அவருக்கு பின்னால் வந்த இருசக்கர வாகனம் அவர் மோட்டார் சைக்கிள் … Read more

ஒரே வழக்கு தான் தந்தை மகன் ஜெயில்! இதற்கு இவ்வளவு அலப்பறையா!

The only case is father and son jail! So much for this!

ஒரே வழக்கு தான் தந்தை மகன் ஜெயில்! இதற்கு இவ்வளவு அலப்பறையா! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவன்னகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (54) இவர் அந்த பகுதிகளுக்கு தண்ணீர் எடுத்து விடும் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பட்டக்காரனூர் பகுதியில் உள்ள டேங்கிற்கு தண்ணீர் எடுத்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பூமாலை மற்றும் அவரது மகன் தமிழ்ச்செல்வன் இருவரும் சுப்பிரமணி வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பூமாலை வீட்டிற்கு … Read more

தாயின் கண்முன்னே உயிரிழந்த மகன்! சேலத்தில்  நடந்த துயர சம்பவம்!

Son who died before the eyes of the mother! Incident at Attayampatti!

தாயின் கண்முன்னே உயிரிழந்த மகன்! சேலத்தில்  நடந்த துயர சம்பவம்! நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமரவேல்பாளைம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சுகுணா மகன் பூபதி(21) இவர் டிப்ளமோ படித்துவிட்டு கூலிக்கு தறி ஓட்டுபவர். இன்நிலையில் நேற்று பூபதி ஆனி அமாவாசையையொட்டி தனது தாயுடன் சேலம் சின்னப்பம்பட்டி அருகே பணிக்கானூர் ஊரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்றார். அவர்கள் கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது ஆட்டையாம்பட்டியில் இருந்து காக்காபாளையம் செல்லும் வழியில் உள்ள … Read more

12ஆம் வகுப்பில் 376 மதிப்பெண் பெற்ற மாணவி!மார்க் குறைந்ததால் மனம் உடைந்து தற்கொலை!

Student commits suicide near Attur What a police investigation!

12ஆம் வகுப்பில் 376 மதிப்பெண் பெற்ற மாணவி!மார்க் குறைந்ததால் மனம் உடைந்து தற்கொலை! தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் பெண்கள் தான் அதிக மதிப்பெண்  தேர்ச்சி பெற்றுள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புங்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு  இரண்டு மகள்கள் உள்ளனர் மூத்த மகள் காவியா (18) இவர் ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது … Read more