சேலத்தில் பரபரப்பு! 14மாத குழந்தை திடீர் மரணம்!
சேலத்தில் பரபரப்பு! 14மாத குழந்தை திடீர் மரணம்! சேலம் ஜாரிகொண்டலாம்பட்டி ராஜ வீதியை சேர்ந்தவர் கோபி. இவருடைய மனைவி பிரியதர்ஷனி.இவர்களுக்கு ஆறு வயதில் தக்சதா என்ற மகளும்,மேகவர்த்தினி என்ற 14 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் பிரியதர்ஷினி,குழந்தை மேகவர்த்தினிக்கு பால் புகட்டியுள்ளார். அதன் பிறகு குழந்தையை கட்டிலில் படுக்க வைத்ததாக கூறப்படுகிறது.அப்போது அந்த குழந்தைக்கு திடீர் என வலிப்பு ஏற்பட்டுள்ளது.அப்போது அந்த குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது.மேலும் இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் பிரியதர்ஷினி … Read more