போலீஸ் கணவர் மீது உருவான சந்தேகம்! 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட தாய் – சேலத்தை உலுக்கிய சம்பவம்
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் வசித்து வரும் காவல் அதிகாரியின் மனைவி கணவர் மீதுள்ள சந்தேகத்தால் 2 குழந்தைகளுடன் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் கோவிந்தராஜ் என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி சங்கீதா மற்றும் ரோகித், தர்ஷினி என்ற 2 குழந்தைகளுடன் கொண்டலாம்பட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். மேலும் குழந்தைகள் இருவரும் நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் … Read more