சேலம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த வாலிபர் கைது! பீதியில் அப்பகுதி மக்கள்!
சேலம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த வாலிபர் கைது! பீதியில் அப்பகுதி மக்கள்! சேலம் என் ஐ ஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில் என் ஐ ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசிக் (22). இவர் சேலம் மாவட்டம் செவ்வாப்பேட்டையில் தங்கி தனியாக வெள்ளித்தொழில் செய்து வருகிறார் என்பது தெரியவந்தது. மேலும் அவரை விசாரணை இவர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் … Read more