‘மாட்னா காலி… அதுவரைக்கும் ஜாலி’… சந்தானம் நடிக்கும் ‘குலுகுலு’ துள்ளலான முதல் சிங்கிள்
‘மாட்னா காலி… அதுவரைக்கும் ஜாலி’… சந்தானம் நடிக்கும் ‘குலுகுலு’ துள்ளலான முதல் சிங்கிள் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள குலுகுலு படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸாகியுள்ளது. மேயாத மேன் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் ‘குலு குலு’ படத்தில் சந்தானம் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் லாரி டிரைவராக நடித்துள்ளார். இந்தியா முழுவதும் பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிந்து ஜூலை 29 … Read more