சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சந்தானம்!

சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சந்தானம்!

சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சந்தானம் இந்த ஆண்டு நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’ மற்றும் ஏ1’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய படங்கள் வரிசையாக ரிலீசுக்கு தயாராகி வருகின்றன ஏற்கனவே டகால்டி, சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்ட நடிகர் சந்தானம் தற்போது கார்த்திக் யோகி இயக்கி வரும் ஒரு படத்தில் மூன்று வேடங்களிலும் நடித்து வருகிறார். அதேபோல் பிரபல இயக்குனர் … Read more

இரண்டு ஹீரோயின்களுடன் கலக்க போகும் சந்தானம்

Double Heroines for Santhanam Film-News4 Tamil Latest Online Tamil News Today

இரண்டு ஹீரோயின்களுடன் கலக்க போகும் சந்தானம் நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்தில் அவருடன் இரண்டு ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்க போகின்றனர். மசாலா பிக்ஸ், எம்கேஆர்பி புரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் புதிய படத்தில் நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கவிருக்கிறார். நடிகர் சந்தானம் நடிக்கும் இந்த படத்தினை ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். நடிகர் சந்தானம் நடிக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது … Read more

A1 படத்தின் மக்கள் கருத்து ! லொள்ளு சபா சந்தானம்! வயிறு குலுங்க சிரிப்பு மழை!

A1 படத்தின் மக்கள் கருத்து ! லொள்ளு சபா சந்தானம்! வயிறு குலுங்க சிரிப்பு மழை!

சந்தானம் நடிப்பில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் A1 என்ற திரைப்படத்தின் பிரபலங்களின் ட்விட்டர் ரிவ்யூ மக்களின் கருத்து எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். முக்கியமாக லொள்ளுசபா சந்தானம் மீண்டும் வந்து விட்டதாக தெரிவித்துள்ளார்கள். படம் வழக்கம்போல் சந்தானத்தின் டைமிங் காமெடி சிறப்பாக வந்துள்ளது மற்றும் சர்ச்சைக்குரிய பிராமணர்களை பற்றி பேசிய வசனங்கள் என ஒரு தரப்பு கூறியுள்ளது முற்றிலும் தவறு என படக் குழு மறுத்துள்ளது. யார்மனதையும் புண்படுத்தும் எண்ணத்தில் எடுக்கப்பட்டவை அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் … Read more

தெறிக்கவிடும் சந்தானத்தின் A1 டீஸர்! டீஸர் உள்ளே..

Santhanam Movie A1 Official Teaser-News4 Tamil Online Tamil Cinema News Live

சந்தானம் நடித்துள்ள ஏ1 படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது. நாளைய இயக்குனர் சீசன் 4ல் டைட்டில் வென்ற ஜான்சன் இயக்கியுள்ள படம் ஏ1. சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுகம் தாரா நடிக்கிறார். ஏ1 திரைப்படம் வரும் 26ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது. ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. ‘இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக’ எனும் டோனில் படத்தில் பெயர் பலகைப் போடப்படுகிறது. டீசர் முழுவதுமே அதே டோனில் தான் இருக்கிறது. … Read more