‘வாரிசு படம் குடும்ப படமா?…’ நடிகர் சரத்குமார் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!
‘வாரிசு படம் குடும்ப படமா?…’ நடிகர் சரத்குமார் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்! நடிகர் சரத்குமார் வாரிசு படம் பற்றிய முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் இப்போது இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் … Read more