கூவத்தூர் பாணியை கையிலெடுத்த எடப்பாடி! அமைச்சர்களுக்கு போடப்பட்ட அதிரடி உத்தரவு!
எதிர்வரும் 27ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகும் நிலையில் 22ஆம் தேதி அனைத்து அமைச்சர்களையும் தன் சேம்பருக்கு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி இடம் இருந்து அழைப்பு வந்து இருப்பதாக சொல்கிறார்கள். வெகுகாலமாக ஜெயலலிதாவின் கூடவே நிழல் போல இருந்தவர் சசிகலா. ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்தாலும்கூட அந்த பதவிக்கான அதிகாரம் சசிகலாவிடம் தான் இருந்ததாக சொல்கிறார்கள். கட்சி ஆட்சி என இரண்டிலுமே சசிகலாவின் அதிகாரம் மேலோங்கி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதிமுக … Read more