இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி! கோவில் நிர்வாகம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி! கோவில் நிர்வாகம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்வதற்கு 4 மக்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் ஒரு மலைக்கோவில். இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த நான்கு நாட்கள் கோவில் நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மலை … Read more