அரிப்பு பிரச்சனையால் சிரமப்படுகின்றீர்களா! இந்த எண்ணெய் தேய்த்தால் போதும்!

அரிப்பு பிரச்சனையால் சிரமப்படுகின்றீர்களா! இந்த எண்ணெய் தேய்த்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் காலநிலைகள் மாறுவதினாலும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகவும் நமக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம் குறிப்பாக அரிப்பு, சொரியாசிஸ், கரப்பான், வெண்படை, தேம்பல், போன்ற பிரச்சனைகளால் தான் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். தோல் நோய் என்றாலே நம் உடலில் அதிக அளவு கழிவுகள் தேங்குவது தான். ரத்தத்தில் டாக்ஸின் அதிகமாக இருந்தால் … Read more

இந்த ஒரு காயில் இத்தனை மருத்துவ பயன்களா! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

இந்த ஒரு காயில் இத்தனை மருத்துவ பயன்களா! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் சரியான அளவில் இருப்பதால் தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக இதைச் சேர்த்துக்கொள்ளலாம்.   பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் இருக்கின்றது . பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது … Read more

மூளைக் காய்ச்சல் பற்றி உங்களுக்கு தெரியுமா?அதன் வகைகளும் தடுக்கும் வழிமுறைகளும்!..

மூளைக் காய்ச்சல் பற்றி உங்களுக்கு தெரியுமா?அதன் வகைகளும் தடுக்கும் வழிமுறைகளும்!..   மூளைக் காய்ச்சல் என்பது மூளையைச் சுற்றி உள்ள மூளைச்சவ்வுகளின் சுற்றி வீக்கம் ஏற்படுவதே இந்நோய்க்கு முக்கிய காரணமாகும். பாக்டீரியா வைரஸ் அல்லது பூஞ்சைகள் போன்ற நோய் காரணிகளினால் மூளைக்காய்ச்சல் ஏற்படுகிறது.கியூலெக்ஸ் எனும் வகையை சேர்ந்த கொசு கடிக்கும் போது மனிதனின் உடலுக்குள் வைரஸ் சென்று மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துகிறது. வைரஸ் கிருமிகளால் மூளையும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டு அனைத்து உறுப்புகளும் செயல் இழந்து போய்விடுகின்றன. இதுதான் … Read more