வெள்ளை முடி வந்து விட்டதா கவலை வேண்டாம்!! இந்த எண்ணெயை தடவினால் போதும்!!

வெள்ளை முடி வந்து விட்டதா கவலை வேண்டாம்!! இந்த எண்ணெயை தடவினால் போதும்!! நம் வெள்ளை முடியை நிரந்தரமாக கருப்பாக்க ஒரு ஈஸியான வழிமுறையை இங்கு பார்ப்போம். நம் முடியை கருப்பாக்க செயற்கையான முறையில் நிறைய செய்கிறோம் அதனால் முடி கொட்டுதல், முடி வறண்டு காணப்படுதல், பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே இயற்கையான முறையில் நரைமுடி கருப்பாக ஒரு வழிமுறையை இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த ரெமிடிக்காக நான்கு பாதாம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

பொடுகு அதிகம் உள்ளது என கவலையா? இதோ அதற்கான காரணங்கள்!

பொடுகு அதிகம் உள்ளது என கவலையா? இதோ அதற்கான காரணங்கள்! தற்போது உள்ள கால கட்டத்தில் பெண்கள் அனைவரும் அவர்களின் தலை முடியை சரியாக கவனிப்பது இல்லை. அதனால் தலையின் மேற்புற தோலில் உள்ள உயிரணுக்கள் இறந்து போகின்றது. அந்த இறந்த உயிரணுக்கள் தான் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிர்வதைத்தான் பொடுகு என கூறப்படுகிறது. முடியின் வேர்ப்பகுதியில் சீபம் என்ற எண்ணெய் சுரகின்றது.கூந்தல் வறண்டு செதில் செதிலாக வெள்ளையாக இருப்பது. எண்ணெய் பசையுடன் இருப்பது. .இந்த … Read more