உயிரை கூட பொருட்படுத்தாத மாணவிகள்! அரசு பேருந்தில் இப்படியா இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!

students-who-do-not-even-care-about-life-the-video-is-going-viral-on-the-government-bus

உயிரை கூட பொருட்படுத்தாத மாணவிகள்! அரசு பேருந்தில் இப்படியா இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ! திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கப்படும் என அறிவித்தது. எதிர்பார்த்தபடியே திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது.இந்நிலையில் தமிழகத்தில் கடந்த வருடங்களாகவே பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்கின்ற நேரத்திற்கு அதிகப்படியான அரசு பேருந்துகள் இயக்க … Read more

அரசு பள்ளியாக மாற்ற வேண்டும்! மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவிகள் போராட்டம்! 

It should be converted into a government school! girls protest in front of the district collector's office!

அரசு பள்ளியாக மாற்ற வேண்டும்! மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவிகள் போராட்டம்! அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம் போன்ற படிப்புகளில்சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர்உத்தரவிட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில் தான் மருத்துவ படிப்பிற்கு சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் … Read more

மற்ற மதத்தினர் சீருடை அணிந்து வரும் போது பர்தா அணித்து வருவதை உரிமை என்று கோர முடியுமா?அமர்வு நீதி மன்றம் கேள்வி?

Can it be claimed as a right to wear burdha when other religions are wearing uniform? Sessions court question?

மற்ற மதத்தினர் சீருடை அணிந்து வரும் போது பர்தா அணித்து வருவதை உரிமை என்று கோர முடியுமா?அமர்வு நீதி மன்றம் கேள்வி? பள்ளி மாணவிகள் முதல் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் வரை அனைவரும்  சீருடைகள் தான் அணிந்து வருகின்றனர்.அதன்படி அனைத்து மாணவிகளும் சீருடையில் வரும் போது முஸ்லீம் மாணவிகள் மட்டும் பர்தா அணிந்து வரும் போது அவர்களின் உரிமை என்று கூற முடியுமா என உச்ச நீதி மன்றம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. முற்றிலுமாக கல்வி நிலையங்களில் … Read more

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 20 சிறுமிகள் தேவையா? வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

Does a ninth grader need 20 girls? The startling information that came out!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 20 சிறுமிகள் தேவையா? வெளிவந்த திடுக்கிடும் தகவல்! கேரளா மாநிலம் கண்ணூர் நகரத்தின் மையப் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி வெளிமாநிலத்தில் இருந்து புதிதாக வந்து சேர்ந்துள்ளார் மேலும் அந்த மாணவியின் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவன் இந்த மாணவியிடம் நெருங்கி நட்பாக பழகி வந்துள்ளான். அந்த மாணவன் மாணவியின் வீட்டிற்கு அவ்வப்போது சென்று  மாணவியின் பெற்றோரிடமும் பழகி வந்துள்ளான். … Read more

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குற்றங்களை குறித்து விழிப்புணர்வு முகாம்!

Awareness camp for school girls about sexual crimes!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குற்றங்களை குறித்து விழிப்புணர்வு முகாம்! தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சமீப காலமாக மாணவியருக்கு பாலியல் பிரச்னைகள் அதிகம் வருகின்றன.இது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு நடத்த வேண்டும் என்று செய்யூர் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். முதலியார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவியருக்கு பாலியல் குற்றங்கள் குறித்து ​விழிப்புணர்வு முகாம் நடந்தது. இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் 85 … Read more