குறித்த தேதியில் பள்ளிகள் திறக்கப்படுமா? இன்று வெளியாகும் புதிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 வருட காலமாக நோய்த்தொற்று அதிகரித்து வந்த காரணத்தால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் செயல்படாமல் இருந்து வந்தன. இதன் காரணமாக, சென்ற ஆண்டு நோய்த்தொற்று பரவல் குறையை தொடங்கியதைத் தொடர்ந்து சென்ற கல்வி ஆண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பமாயின. மறுபடியும் நோய் பரவல் வேகமான நிலையில் மீண்டும் ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு பிப்ரவரி மாதத்தில் மறுபடியும் திறக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில், இந்த வருடம் நிச்சயமாக பொது … Read more