தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது..!!
கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வரை டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படாது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையானது கிட்டத்தட்ட 8 மாதங்களாக நீடித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையே … Read more