பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு! அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஆட்டம் காட்டும் வெயிலால் மாணவர்கள் கடும் அவதி!!
பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு! அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஆட்டம் காட்டும் வெயிலால் மாணவர்கள் கடும் அவதி!! இந்த ஆண்டு கடுமையாக வாட்டி வதைக்கும் வெயிலின் காரணமாக தமிழ்நாட்டினை தொடர்ந்து மற்றோர் மாநிலத்திலும் பள்ளித் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எப்போதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தள்ளி … Read more