விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!
விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!! விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பஞ்சமஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் குழந்தைகள் உங்களுக்கு அனுசரையாக இருப்பதால் அதன் மூலம் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும். கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். … Read more