தெரிந்து கொள்ளுங்கள்.. தேள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்..? 100% இயற்கை வைத்தியத்தில் தீர்வு!!

தெரிந்து கொள்ளுங்கள்.. தேள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்..? 100% இயற்கை வைத்தியத்தில் தீர்வு!! நம்மில் பலருக்கு தேள் கொடுக்கை பார்த்தலே பயம். இவையும் பூரான் போன்று விஷம் கொண்ட ஊர்வன வகை தான். தேள் நம்மை கொட்டினால் அது அதிக வலியை ஏற்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது. தேள் உயிருக்கும் ஆபத்தான ஒன்று இல்லை என்று சொல்லப்பட்டாலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தேள் கடித்து விட்டால் அவர்களுக்கு உடனடி சிகிச்சை என்பது அவசியமான ஒன்றாகும். தேள் கடி … Read more