பிரதமர் மோடி 8ஆம் தேதி சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வந்த மத்திய சிறப்பு குழு

பிரதமர் மோடி 8ஆம் தேதி சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வந்த மத்திய சிறப்பு குழு சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கப்பட்ட புதிய முனையம் கட்டிட திறப்பு விழா. சென்னை- கோவை இடையே வந்தே பாரத் அதிவிரைவு புதிய ரயில் தொடக்க விழா, சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி வருகிற 8ந் தேதி பிற்பகல் 2.55 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் … Read more

74-வது குடியரசு தின விழா! அலங்கார ஊர்திகளால் அழகாக மாறிய டெல்லி!

74-வது குடியரசு தின விழா! அலங்கார ஊர்திகளால் அழகாக மாறிய டெல்லி!  இந்தியாவில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் 17 வகை ஊர்திகளின் அலங்கார அணி வகுப்பு நடைபெற்றது. இன்று ஜனவரி 26 ஆம் நாள் நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து நாட்டின் தலைநகரான டெல்லியில் குடியரசு தின விழா நடைபெறும் இடத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வருகை புரிந்தனர். குடியரசு தின விழாவில் சிறப்பு … Read more