அவர்கள் ஒன்றினைவதால் எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை! சீமான் அதிரடி!
சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக வந்த தகவல் தொடர்பாக சீமான் பதிலளித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியை 2010ஆம் ஆண்டு தொடங்கிய சீமான், 2016 ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனியாகவே போட்டியிட்டார். கடலூர் சட்டசபை தொகுதியில் நின்ற அவர் தோல்வியடைந்தார். அதன் பிறகு வந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதோடு இடைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகின்றார். பீகார் மாநில தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கிய ஓவைசி கட்சி தமிழக தேர்தலில் களமிறங்க இருக்கின்ற … Read more