ரேஷன் கடையில் வாட்ஸ் அப் மூலம் பொருட்கள் பெற்று கொள்ளலாம்! விற்பனையாளரின் அசத்தல் திட்டம்!

You can get products from the ration shop through WhatsApp! Crazy scheme of the seller!

ரேஷன் கடையில் வாட்ஸ் அப் மூலம் பொருட்கள் பெற்று கொள்ளலாம்! விற்பனையாளரின் அசத்தல் திட்டம்! திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வார விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்,திமுக ஆட்சியின் போது கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தரப்பட்டது.மேலும் 6 ஆயிரத்து 500 பேருக்கு கூட்டுறவுத்துறையில் வேலை உருவாக்கப்பட்டது. மேலும் இந்தியாவிலேயே  இரண்டாவதாக  கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டித்தரப்படும்.அதுமட்டுமின்றி புதிய ரேஷன் … Read more

ஆவின் பால் பாக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை!.அதிரடியாக களம் இறங்கிய அதிகாரிகள்!!..

Aavin milk packet is sold at an additional price!. Officials came into action!!..

ஆவின் பால் பாக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை!.அதிரடியாக களம் இறங்கிய அதிகாரிகள்!!.. தமிழகத்தில் தொடர்ந்து ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆவின் நிறுவனம் வாயிலாக  விவசாயிகளிடம் இருந்து தினமும் 40 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தப் பால்,கொழுப்பு மற்றும் புரத சத்து அடிப்படையில் மூன்று வகையாக தரம் பிரிக்கப்பட்டுள்ளது.அதில் ஆரஞ்ச், பச்சை, நீலநிற பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகிக்கப்படுகிறது.இதனை தொடர்ந்து சென்னையில் … Read more

சேலம் அருகே வியாபாரி மர்ம கொலை! செல்போன் பறித்ததால் ஆத்திரமடைந்த மனைவி!

Mysterious murder of a trader near Salem! Wife angry over cell phone snatching!

சேலம் அருகே வியாபாரி மர்ம கொலை! செல்போன் பறித்ததால் ஆத்திரமடைந்த மனைவி! சேலம் மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டுக்குள் மர்மமான முறையில் வாழையிலை வியாபாரி இறந்து கிடந்ததாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் அம்மாபேட்டை பகுதியில் காவல் நிலையத்திற்கு பின் பகுதியில் வசிப்பவர் பிரபு. 39 வயதான இவர் காவல் நிலையம் எதிரிலேயே வாழை இலை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஷாலினி. 24 வயதான … Read more