விவசாயியாக நடிக்கக் கூட தெரியாதவர் ஸ்டாலின்…! அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு…!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக, மதுரைக்கு வரவிருக்கும் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிப்பது சம்பந்தமாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜு, அதிமுக மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றிபெற்று சாதிக்க உள்ளது. பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்து மக்களை சந்திக்க இருக்கின்றோம். மக்கள் அரசின் மீதான ஒரு குற்றம் குறை கூட கண்டுபிடிக்க முடியாது. அதுதான் ஆண்டவன் … Read more