ரயில் பயணத்தின் போது இவர்களுக்கு கட்டண சலுகை வேண்டும்? மத்திய அரசிடம் கோரிக்கை!
ரயில் பயணத்தின் போது இவர்களுக்கு கட்டண சலுகை வேண்டும்? மத்திய அரசிடம் கோரிக்கை! ரயில்வேகான நாடாளுமன்ற நிலுவை குழு மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது. மேலும் தற்போது நாடாளுமன்றத்தில் அந்த குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் கொரோனா பரவலுக்கு பிறகு ரயில் பயணங்களில் பயணங்களுக்கு கட்டண சலுகை அளிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. மேலும் மூத்த குடிமக்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை கட்டண சலுகையை அடைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த சலுகையும் … Read more