மகளிர் உதவித்தொகை தொடக்க விழா இங்கு தானா?? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Women's Scholarship Inauguration Ceremony Here?? Important announcement released by Tamil Nadu Government!!

மகளிர் உதவித்தொகை தொடக்க விழா இங்கு தானா?? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றார்.அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் வழங்கப்படுகின்றது. அதன்பின்னர் குடும்பத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதற்கான அறிவிப்பும் தற்பொழுது வெளிவந்தது.அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி இந்த திட்டமானது செயல்படுத்தப்பட … Read more

ஹேப்பி நியூஸ் மகளிர்க்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை!! முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!!

1000 Rupees Entitlement Amount for Happy News Women!! Chief Minister Stalin's important advice today!!

ஹேப்பி நியூஸ் மகளிர்க்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை!! முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!!  தமிழ்நாட்டில் மகளிர்க்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. திமுக தேர்தலுக்கு முன்னர் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்திருந்தது. அதில் முக்கியமாக மக்கள் அனைவரையும் கவர்ந்த அறிவிப்பு ஒன்று என்றால் மகளிர்க்கு மாதம்  மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்குவது தான். அதற்கு அடுத்ததாக ஏழ்மையில் உள்ள பெண்களுக்கு … Read more

இவர்களுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை! அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட தகவல்!

It is unlikely that they will get Rs 1000 per month! Information published by Minister Geeta Jeevan!

இவர்களுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை! அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட தகவல்! திமுக கடந்த தேர்தலின் பொழுது  பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1௦௦௦ ரூபாய் வழங்கப்படும் என்பதும் ஒன்றாக இருந்தது. இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமின்றி இந்த திட்டம் அமல்படுத்தப்படாது என எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர். அதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் … Read more

காலை சிற்றுண்டி குறித்து முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்! 

Important information about breakfast! Happy school students!

காலை சிற்றுண்டி குறித்து முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்! கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அன்று தமிழகத்தில் மாநகராட்சி ,நகராட்சி ,ஊரகம் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டம் ரூ 33.56 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியது. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைக்கு … Read more

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு! கியூட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு!

The announcement made by the National Examination Agency! Cute exam result release date release!

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு! கியூட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு! நடப்பு கல்வியாண்டில் முதல் கியூட் என்ற பொது தேர்வானது நடத்தப்பட்டது. அந்த தேர்வு மத்திய பல்கலைகழகங்களில் இளங்கலை ,முதுகலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக  நடத்தப்படுகிறது. 44  மத்திய பல்கலைகழகங்கள் 12 மாநில பல்கலைகழகங்கள் உட்பட மொத்தம்  90 பல்கலைகழகங்களில் இந்த தேர்வு மூலம்தான் சேர்க்கை நடத்தப்படுகிறது. மேலும் இளங்கலை படிப்புக்கான நுழைவு தேர்வுகள் கடந்த ஜூலை  மாதம் 15 ஆம் தேதி … Read more