திமுக பொதுகூட்டம்… திமுக நிர்வாகிகளின் பாலியல் தொல்லையால் கதறி அழுத பெண் காவலர்..நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்த திமுக சட்டமன்ற உறுப்பினர்..!
பெண்களுக்கு பாதுகாப்பு தருவோம் என ஆட்சிக்கு வந்த திமுகவின் பொதுகூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, விருகம்பாக்கம் பகுதியிலுள்ள தசரபுரம்பேருந்து நிறுத்ததில் பேராசிரியர் அன்பழகன் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுகூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கனிமொழி எம்.பி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகள் வழங்கினர். இந்த கூட்டம் முடிந்ததும் கூட்டத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த பெண் காவலருக்கு … Read more