வேலை தேடுபவர்களுக்கு டுவிட்டர் ஹயரிங்! லிங்கிடுஇன் செயலிக்கு போட்டியாக களத்தில் இறங்கிய டுவிட்டர்!!

வேலை தேடுபவர்களுக்கு டுவிட்டர் ஹயரிங்! லிங்கிடுஇன் செயலிக்கு போட்டியாக களத்தில் இறங்கிய டுவிட்டர்!!   பலருக்கும் பலவிதமான வேலைகளை வழங்கும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருக்கும் லிங்கிடுஇன் நிறுவனத்திற்கு போட்டியாக தற்போது டுவிட்டர் நிறுவனம் டுவிட்டர் ஹயரிங் என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.   வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள நாக்குரி, இன்டீட், ஷைன், டைம்ஸ் நியு ஜாப், ஹைர் மீ, வொர்க் இந்தியா போல பல நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனங்களுக்கு இடையில் … Read more

பியூட்டி பார்லர் போகாமல் தலை முடி பஞ்சு போல மாற வீட்டிலேயே இதை செய்யலாம்!!

பியூட்டி பார்லர் போகாமல் தலை முடி பஞ்சு போல மாற வீட்டிலேயே இதை செய்யலாம்!! உங்கள் அழகுக்கு காரணம் கெராட்டின் என்று சொன்னால் அது மிகையாகாது. உங்களுடைய சருமம், நகம், முடி என்று அனைத்திற்கும் அழகு தரக்கூடியதில் முதன்மை வகிப்பது கெராட்டின் என்ற புரோட்டின் தான். Keratin based hot oil treatment hair mask நாம் வீட்டிலேயே செய்யலாம். தலைக்கு குளித்துவிட்டு இதை அப்ளை செய்த 10 -15 நிமிடங்கள் அப்படியே விடவும். நல்ல தீர்வு … Read more

தீபாவளியன்று உங்கள் முகமும் ஜொலிக்க வேண்டுமா?பாசிப் பயிறு பேஸ் பேக்!   

தீபாவளியன்று உங்கள் முகமும் ஜொலிக்க வேண்டுமா?பாசிப் பயிறு பேஸ் பேக்! பெண்கள் அதிகம் கவனம் செலுத்துவது என்றால் அது அவர்களின் அழகு மட்டுமே இவ்வாறு முகம் பளபளப்பாக ஒரு சிறந்த பொருள் பாசிப்பயிறு. இந்த பாசிப்பயறு பேக் மூலம் முகத்தில் உள்ள முகப்பருக்கள் கரும்புள்ளி முகச்சுருக்கம் போன்றவை நீங்கும். ஒரு ஸ்பூன் பாசிப்பயிறு மாவு, கடலை மாவு ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், இந்தப் பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து … Read more

சருமத்தை மெருகேற்றும் வாழைப்பழம்! முழு விவரத்தை இங்கே பாருங்கள்!

சருமத்தை மெருகேற்றும் வாழைப்பழம்! முழு விவரத்தை இங்கே பாருங்கள்! அனைத்து சருமத்தின் அழகு தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று அனைவரும் நினைப்பதுதான். அதற்கு வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் தேன் கலந்து முகம், கை, கால்களில் பூசி, 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவினால் சருமம் பொலிவு பெறும். மேலும் ஒரு வாழைப்பழத்துடன் சிறிதளவு வெள்ளரி விதை பவுடர் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவினால், வெயிலாலும், தூசியாலும் சருமத்தில் உண்டான கருமை … Read more

பிக் பாஸ்ல் ஜொலிக்கப் போகும் 5 பிரபல நட்சத்திரங்கள்!இவர்கள்தான்!

கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வெற்றியை தந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான்.பிக் பாஸ் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த சீசனின் தான் விஜய் டிவியின் டிஆர்பி எகிறும் என்று பலரால் நம்பப்படுகிறது.இந்த லாக் டவுன் சமயத்தில் ரசிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருக்கப்போவது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான் என்று பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. தற்போது … Read more