சர்க்கரை நோயை குணமாக்கும் சித்த வைத்தியம்..!

சர்க்கரை நோயை குணமாக்கும் சித்த வைத்தியம்..!

சர்க்கரை நோயை குணமாக்கும் சித்த வைத்தியம்..! தீர்வு 01:- தேவையான பொருட்கள்… *கொய்யா காய் *தண்ணீர் ஒரு கொய்யா காயை அறுத்து தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை கிண்ணத்திற்கு வடிகட்டி குடிக்கவும். கொய்யா காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. தீர்வு 02:- *வெந்தயம் *இன்சுலின் இலை ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஊற விடவும். பிறகு 1 இன்சுலின் … Read more