கலக்கல் காம்போவில் சிம்புவுடன் இணையும் சிவாங்கி! வைரலாகும் வீடியோ பதிவு!
கலக்கல் காம்போவில் சிம்புவுடன் இணையும் சிவாங்கி! வைரலாகும் வீடியோ பதிவு! விஜய் டிவியில் சிவாங்கி சூப்பர் சிங்கரில் அறிமுகமானார்.அதில் அதிகளவு அவர் பிரபலமடையவில்லை.அதனையடுத்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக வளம் வந்தார்.தற்பொழுது வரை மக்கள் மனதில் அவர்களின் சொந்த பிள்ளையாகவே அனைவரின் மனதையும் இடம் பிடித்தார்.அதில் செய்யும் சேட்டைகள் மற்றும் வெகுளிதனமே இவரது வெற்றிக்கு காரணம்.மேலும் குக் வித் கோமாளியில் புகழுடன் சேர்ந்து அண்ணன்,தங்கை என்று கூறி அன்பை பரிமாறிக்கொள்வது பார்பவர்களை ரசிக்க வைக்கிறது. … Read more