கேரளா ஸ்பெஷல் தேங்காய் பால் முறுக்கு – சுவையாக செய்வது எப்படி?
கேரளா ஸ்பெஷல் தேங்காய் பால் முறுக்கு – சுவையாக செய்வது எப்படி? பச்சரிசி மாவு மற்றும் தேங்காய் பால் கொண்டு கேரளா ஸ்டைலில் முறுக்கு செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *பச்சரிசி மாவு – 2 கப் *வெண்ணெய் – 1 தேக்கரண்டி *தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு *தேங்காய் பால் – 1 கப் *சீரகம் – 2 தேக்கரண்டி *சர்க்கரை – 1 தேக்கரண்டி *உப்பு – தேவையான அளவு செய்முறை:- … Read more