வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் தெறித்தோடி விடும்!
வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் தெறித்தோடி விடும்! இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை தவறாமல் பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் 2)முருங்கை பூ 3)துளசி 4)கருஞ்சீரகம் செய்முறை:- வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் 1 தேக்கரண்டி அளவு எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு முருங்கை பூ மற்றும் துளசி சிறிதளவு எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில் முருங்கை பூ மற்றும் துளசியை நிழலில் காய வைத்து மிக்ஸி ஜாரில் … Read more