உடலை பூ போல் மிருதுவாக வைத்துக் கொள்ள ஆசையா? அப்போ இதை மட்டும் தினமும் பயன்படுத்துங்கள்!
உடலை பூ போல் மிருதுவாக வைத்துக் கொள்ள ஆசையா? அப்போ இதை மட்டும் தினமும் பயன்படுத்துங்கள்! உடல் அதிக மிருதுவாக இருக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். இதற்காக தினமும் ரோஜா சோப் பயன்படுத்துவது நல்லது. இதனால் மேனி மிகவும் மிருதுவாக இருக்கும். தேவையான பொருட்கள்:- 1)ரோஜா இதழ் – 1 கைப்பிடி அளவு 2)சோப் பேஸ் – 1 கப் 3)தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி 4)சோப் மோல்ட் – 1 செய்முறை… … Read more