இருதய நோயை குணமாக்கும் நெல்லிக்காய் + பூண்டு.. எவ்வாறு பயன்படுத்துவது?
இருதய நோயை குணமாக்கும் நெல்லிக்காய் + பூண்டு.. எவ்வாறு பயன்படுத்துவது? நம் இந்தியாவில் இருதய நோய் பாதிப்பால் பெரும்பாலானோர் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்றம்… வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம், கோபம், உயர் இரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் இருதயத்தில் வலி, அடைப்பு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்வது நல்லது. 1)பெரு நெல்லிக்காய் 2)பூண்டு 3)செம்பருத்தி ஒரு பாத்திரத்தில் … Read more