பனி காலத்தில் சருமம், உதடு, பாதம் மிருதுவாக இருக்க ஆசையா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!
பனி காலத்தில் சருமம், உதடு, பாதம் மிருதுவாக இருக்க ஆசையா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க! 1)தேங்காய் எண்ணெயை சருமத்தில் தடவி வந்தால் பனி காலத்தில் ஏற்படும் சரும வறட்சி ஏற்படாமல் இருக்கும். 2)நெய்யை உதடுகளில் தடவி வர உதடு காயாமல் இருக்கும். 3)குளிக்கச் செல்வதற்கு முன் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து கொண்டு பின்னர் குளித்தால் சருமம் காயாமல் மிருதுவாக இருக்கும். 4)தேன் மெழுகை உருக்கி ப்ரிட்ஜில் வைத்து பின்னர் சருமத்தில் அப்ளை … Read more