குடலில் அடைபட்டு கிடக்கும் மலம் முழுவதும் வெளியேற ஒரு இரவு மட்டும் இதை குடிங்க..!!
குடலில் அடைபட்டு கிடக்கும் மலம் முழுவதும் வெளியேற ஒரு இரவு மட்டும் இதை குடிங்க..!! குடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். குடலில் உள்ள இந்த தேவையற்ற கழிவுகள் மலம் மூலம் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் மலச்சிக்கல் பாதிப்பால் அவற்றை முறையாக கழிக்க முடியாமல் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். நம்மில் பலர் காலை நேரத்தில் மலம் கழிக்க சோம்பல் பட்டுக்கொண்டு அடக்கி வைத்து விடுவதால் அவை மலசிக்கலாக மாறி விடுகிறது. அதுமட்டும் … Read more