சிம்பிள் ரெசிபி: கேரளா ஸ்டைல் “நேந்திரம் பழ சாண்ட்விட்ச்” – செய்வது எப்படி?

simple-recipe-kerala-style-nendram-fruit-sandwich-how-to-make-it

சிம்பிள் ரெசிபி: கேரளா ஸ்டைல் “நேந்திரம் பழ சாண்ட்விட்ச்” – செய்வது எப்படி? நேத்திரம் வாழை கேரளாவில் விளையக் கூடிய பழ வகை ஆகும். இந்த பழத்தில் சிப்ஸ், வறுவல், கறி, குழம்பு என பல உணவு வகைகள்செய்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேந்திரம் பழத்தை வைத்து சுவையான மற்றும் ஆரோக்கியமான சாண்ட்விட்ச் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *நேந்திரம் பழம் – 1 *பொடித்த வெல்லம் – ஒரு கப் … Read more

கேரளா ஸ்டைல் மோர் கறி – கம கம வென்ற வாசனையுடன் தயார் செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் மோர் கறி – கம கம வென்ற வாசனையுடன் தயார் செய்வது எப்படி? மோர் வைத்து செய்யப்படும் உணவு மோர் கறி. இவை கேரள மக்களின் விருப்ப உணவாக இருக்கிறது. இந்த மோர் கறி சூடான சாதத்திற்கு சிறந்த சைடிஸாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *தயிர் – 1 கப் *பச்சை மிளகாய் – 4 *சீரகம் – 1 தேக்கரண்டி *தேங்காய் துருவல் – 1/2 கப் *பூண்டு – 2 பற்கள் … Read more

கேரளா கடலை கறி – சுவையாக செய்வது எப்படி?

கேரளா கடலை கறி – சுவையாக செய்வது எப்படி? கருப்பு கொண்டக்கடலை வைத்து செய்யப்படும் உணவு கடலை கறி.இவை கேரள மக்களின் விருப்ப உணவாக இருக்கிறது. இந்த கொண்டைக்கடலை கறி ஆப்பம், இடியாப்பம் உள்ளிட்டவைகளுடன் வைத்து உண்ண சிறந்த சைடிஸாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *கருப்பு கொண்டைக்கடலை – 1 கப் *தேங்காய் எண்ணெய் – 6 தேக்கரண்டி *பட்டை – 2 அல்லது 3 *கிராம்பு – 5 *ஏலக்காய் – 2 *சோம்பு(பெருஞ்சீரகம்) – … Read more

செரிமானத்திற்கு உகந்த “கருவேப்பிலை சாதம்”!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.. சுவை அட்டகாசமாக இருக்கும்!!

செரிமானத்திற்கு உகந்த “கருவேப்பிலை சாதம்”!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.. சுவை அட்டகாசமாக இருக்கும்!! நாம் உணவில் சேர்க்கும் கருவேப்பிலையில் அதிகளவு கால்சியம்,இரும்புச் சத்து,நார்ச்சத்து வைட்டமின் ஏ,பி மற்றும் சி நிறைந்து காணப்படுகிறது.இவை இரத்த சோகை,செரிமான பாதிப்பு,உடல் பருமன் உள்ளிட்டவற்றிற்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. இவ்வளவு சத்துக்களை கொண்டுள்ள கருவேப்பிலையை பயன்படுத்தி சாதம் செய்தால் மிகவும் சுவையாகவும்,ஆரோக்கியமாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்:- *வடித்த சாதம் – 1 கப் *வர மிளகாய்- 5 *கருவேப்பிலை – 4 … Read more

ஆரோக்கியம் நிறைந்த பூண்டு சட்னி -மிகவும் ருசியாக செய்வது எப்படி?

ஆரோக்கியம் நிறைந்த பூண்டு சட்னி -மிகவும் ருசியாக செய்வது எப்படி? உணவில் பூண்டின் பயன்பாடு இன்றியமையாதது.இது உணவின் சுவையை கூட்டுவதற்கு மட்டுமல்ல நம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கும் தான்.இந்த பூண்டில் வைட்டமின் பி6,கால்சியம்,காப்பர்,மெக்னிசியம்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதுமட்டுமின்றி அலிசின்,அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட்,சிஸ்டீன் சல்ஃபாக்சைடு உள்ளிட்டவையும் நிறைந்துள்ளது. இவ்வளவு நன்மைகளை கொண்டிருக்கும் பூண்டில் சுவையான சட்னி செய்யும் முறை தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *பூண்டு – 20 பற்கள் *காஷ்மீரி மிளகாய் – … Read more

கிராமத்து சுவையில் முட்டை குழம்பு – சுவையாக செய்வது எப்படி?

கிராமத்து சுவையில் முட்டை குழம்பு – சுவையாக செய்வது எப்படி? நம்மில் பெரும்பாலானோருக்கு பிடித்த உணவு பொருட்களில் ஒன்று முட்டை.இதில் அதிகளவு கால்சியம்,பாஸ்பரஸ்,புரதம்,செலினியம்,போலிக் அமிலம்,இரும்பு,வைட்டமின்கள் மற்றும் அயோடின் இருக்கின்றது.இந்த முட்டையை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தோம் என்றால் எலும்பு வளர்ச்சி,உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இந்த ஆரோக்கியமான முட்டையில் சுவையான கிராமத்து ஸ்டைல் முட்டை குழம்பு செய்யும் முறை எப்படி என்ற தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *முட்டை – 3 … Read more

உடலுக்கு பல நன்மைகள் தரும் கிரீன் டீ!!! இதில் ஐஸ்கிரீம் எவ்வாறு செய்வது!!?

உடலுக்கு பல நன்மைகள் தரும் கிரீன் டீ!!! இதில் ஐஸ்கிரீம் எவ்வாறு செய்வது!!? உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய கிரீன் டீயில் ஐஸ்கிரீம் எவ்வாறு செய்து சாப்பிடுவது என்பது பற்றியும் இந்த கிரீன் டீயின் நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் கிரீன் டீயை அதிமாக எடுத்துக் கொள்வார்கள். இந்த கிரீன் டீயை குடிப்பதால் நம் உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து வெளியேறுகின்றது. இந்த கிரீன் டீ … Read more

நாட்டுக்கோழி பிரட்டல்.. இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்.. சுவை ஆளையே மயக்கி விடும்!!

நாட்டுக்கோழி பிரட்டல்.. இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்.. சுவை ஆளையே மயக்கி விடும்!! நம் அனைவருக்கும் பிடித்த இறைச்சிகளில் ஒன்று கோழி.இவற்றில் சில்லி,குழம்பு,கிரேவி, வறுவல் உள்ளிட்ட பல உணவுகளை சமைத்து ருசி பார்த்து வருகிறோம்.இதில் நாட்டுக்கோழியில் சமைக்கப்படும் உணவு மிகவும் சுவையாகவும்,ஆரோக்யமானதாகவும் இருக்கும்.இந்த நாட்டுக்கோழியில் மிகவும் ருசியாகபிரட்டல் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அதன்படி செய்தால் நாட்டுக்கோழி பிரட்டல் மணமாகவும்,மிகவும் சுவையாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்:- *நாட்டு கோழி  – 1/2 கிலோ *எண்ணெய் – 4 … Read more

டீ கடை “வாழைக்காய் பஜ்ஜி” இப்படி செய்தால் சீக்கிரம் காலியாகி விடும்!! இன்றே முயற்சி செய்து பாருங்கள்!!

டீ கடை “வாழைக்காய் பஜ்ஜி” இப்படி செய்தால் சீக்கிரம் காலியாகி விடும்!! இன்றே முயற்சி செய்து பாருங்கள்!! நமக்கு பிடித்த எண்ணெய் பண்டங்களில் ஒன்று வாழைக்காய் பஜ்ஜி.நம் வீட்டு விசேஷங்களின் உணவு பட்டியலில் இந்த பஜ்ஜி முக்கிய இடத்தை பிடிக்கிறது.இந்த சுவையான காரமான பஜ்ஜியை டீ கடை சுவையில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *மொந்தன் வாழைக்காய் – 2 *கடலை மாவு – 2 கப் *அரிசி மாவு … Read more

இந்த கேக் செய்ய ஓவனோ முட்டையோ தேவைப்படாது!! வாங்க ட்ரை பண்ணலாம்!!

இந்த கேக் செய்ய ஓவனோ முட்டையோ தேவைப்படாது!! வாங்க ட்ரை பண்ணலாம்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பண்டம் கேக்.இதில் பல வகைகள் இருக்கிறது.இதன் வாசனை மற்றும் சுவையால் அனைவரும் கேக்கிற்கு அடிமையாகி விடுகிறோம்.ஓவன் உபயோகித்து செய்யப்படும் இந்த கேக்கை வீட்டு முறையில் குக்கரில் வைத்து முட்டை பயன்படுத்தாமல் செய்வது எவ்வாறு என்பது குறித்த தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *ரவை – 1 கப் *பால் – 1/2 … Read more