சாப்பிடும் முன் இதனை ஒரு கிளாஸ் மட்டும் குடியுங்கள்!! ஆயுசுக்கும் சர்க்கரை வியாதி உங்களை நெருங்காது!!

சாப்பிடும் முன் இதனை ஒரு கிளாஸ் மட்டும் குடியுங்கள்!! ஆயுசுக்கும் சர்க்கரை வியாதி உங்களை நெருங்காது!! இந்த காலகட்டத்தில் பலருக்கும் சர்க்கரை வியாதி உள்ளது. இது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. சக்கரை வியாதி உள்ளவர்கள் இதற்கு அன்றாடம் மருந்து மாத்திரை எடுப்பது அவசியம். இதிலிருந்து வெளியே வர இந்த பதிவில் வருவதை தொடர்ந்து பின்பற்றினால் போதும் விரைவிலேயே நல்ல மாற்றத்தை காணலாம். இன்சுலின் அளவையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள் வெந்தயம். 1/2 கிலோ வரக்கொத்தமல்லி. … Read more