சிறுநீரக கல் வராமல் தடுக்க 10 எளிய வழிகள் இதோ..!!
சிறுநீரக கல் வராமல் தடுக்க 10 எளிய வழிகள் இதோ..!! நம் உடலில் முக்கிய உள்ளுறுப்பாக இருக்கும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். அவ்வாறு செய்யத் தவறினால் சிறுநீர் கடுப்பு, சிறுநீர் தொற்று, சிறுநீரக கல் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதில் சிறுநீரக கல் பாதிப்பு அனைவரும் சந்திக்கும் ஒன்றாக இருக்கிறது. சிறுநீரகத்தில் உள்ள கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை ஒன்று சேர்ந்து சிறுநீர் பாதையில் கற்களை உருவாக்குகிறது. இதனால் … Read more